Tag: sibiraj

நடிகர் சிபிராஜின் மகனை பார்த்துள்ளீர்களா.? யாரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே.!

நடிகர் சிபிராஜின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இன்றும் வலம் வருபவர் சத்யராஜ் .பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வரும் இவருக்கு சிபிராஜ் என்ற மகன் உள்ளது அனைவரும் அறிந்ததே.அவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர்.சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து […]

sibiraj 2 Min Read
Default Image

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்கும் சிபிராஜ்!

இயக்குனர் ஸ்ரீராம் முயற்சியில் உருவாகக்கூடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்று மேடை நாடகத்தில் தீரன் சின்னமலை கதாபாத்திரத்தில் நடிகர் சிபிராஜ் அவர்கள் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தின் போது முக்கியமான விடுதலைப் போராளியாக இருந்தவர் தான் தீரன் சின்னமலை. இந்நிலையில், இயக்குனர் ஸ்ரீராம் அவர்கள் அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டுள்ளார்கள். இந்த நாடகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை […]

Deeran 4 Min Read
Default Image

நடிகர் சிபிராஜ் மகனுக்கு இவருடைய பெயரையா வைத்துள்ளார்?

நடிகர் சிபிராஜ், வால்டர் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர், கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சிபிராஜ் தன்னுடைய மகனுக்கு, சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை பெயரை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியா சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என […]

sibiraj 2 Min Read
Default Image

வால்டர் படத்தின் புதிய பாடல் வெளியீடு!

இயக்குனர் அன்பு இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள வால்டர். இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ஷரின் காஞ்சவாலா நடிக்கிறார்.  இப்படத்தை ஸ்ருதி திலக் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள  நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.   

sibiraj 1 Min Read
Default Image

இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சத்யராஜ் பேரன்..!

நடிகர் சத்யராஜ் மகனும் , நடிகருமான சிபிராஜ் மகன் தீரன். இவர் கடந்த 9, 10 தேதிகளில்   புனேயில் நடைபெற்ற தேசிய அளவிளான டோக்வாண்டோ போட்டி கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். தனது மகன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிபிராஜ் பதிவிட்டு உள்ளார். அதில் எனது மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது என […]

#Sathyaraj 2 Min Read
Default Image

பாகுபலி படத்தின் பிரபலத்தை விமர்சித்த எச் ராஜா !

இன்று காலை சத்யராஜ் தனது மகன் சிபிராஜ் ட்விட்டர் பக்கத்தில் சத்யராஜ் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் சத்யராஜ் பேசுகையில் எல்லாருக்கும் குடும்பம் இருக்கும் , அன்றாட வருமானத்தை நோக்கி பயணம் இருக்கு, ஆனால் ஒரு பொதுநலனுக்காக சுயநலத்தை தவிர்த்து நமக்காக போராடுகிறார்கள், அவர்களை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன் என குறிப்பிட்டார். இதனையடுத்து எச் . ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பாகுபலி படத்திற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட மானஸ்தன் இன்று வீடியோ போடுகிறார் என்ற பாணியில் […]

#Politics 2 Min Read
Default Image