இயக்குனர் அன்பு இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள வால்டர். இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ஷரின் காஞ்சவாலா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ருதி திலக் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
unknown node