பால் போன்ற நிறம்…33 வயது போலவே தெரியலேயே! ரச்சிதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

Rachitha

2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தனது தொலைக்காட்சியில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, அடுத்ததாக இளவரசி சீரியலில் நடித்தார். பின்னரே, ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]
இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்தும் கொண்டிருந்தார். இவருக்கு பெரியதாக படத்தில் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், ரியாலிட்டி ஷோக்களில்பங்கேற்கும் வைப்புகள் குவிந்து வண்ணம் உள்ளது.

Rachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]
இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமாக உடை அணிந்துகொண்டு சூப்பரான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Rachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]
தற்பொழுது, தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில், வெள்ளை நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த  புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Rachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்