சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்தது. இடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, நல்ல வசூலையும் குவித்து வருகிறது.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் டிவிட்டரில் சில கேள்விகளுக்கான லிங்கை கொடுத்துள்ளது. அந்த கேள்விகளுக்கு பதிலளித்தால் பேட்ட படத்தில் நமது கேரக்ட்டர் என்னவாக இருந்திருக்கும் என பதில் வந்து விடுகிறது. ரசிகர்கள் இந்த லிங்கிற்குள் சென்று தங்களுக்கான பேட்ட கேரக்டரை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
DINASUVADU
unknown node