அருண் விஜய் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது !!!!

This cinam news is gives information about When Arun Vijay met the fansVideo taken  Released !!!!-arunvijay rasikarkalai santhitha pothu edukakapatta video veliyanathu

அருண்விஜய் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் படத்தில் நடித்துள்ளார்.

இவர் நேற்று திருச்சியில் உள்ள ரம்பா தியேட்டர் மற்றும் லா தியேட்டருக்கு  சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளளார்.மேலும் ஒரு வீடியோவையும் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர். இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

மேலும் இவர் தற்போது பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந் தவரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் அருண்விஜய் மகிழ்திருமேனி இயக்கத்தில் “தடம்” படத்தில் நடித்து முடித்துளளார். இந்நிலையில் தற்போது இந்தபடம் திரையில்  வெற்றி நடைபோட்டு கொண்டிருப்பதை அடுத்து இவர் பல மாவட்டங்களுக்கும் சென்று தனது ரசிகர்களை தியேட்டரில் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று திருச்சியில் உள்ள ரம்பா தியேட்டர் மற்றும் லா தியேட்டருக்கு  சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளளார்.மேலும் ஒரு வீடியோவையும் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

unknown node