வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ரிலீஸ் குறித்து இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்த அவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் […]
எந்த ஒரு ஆண்டும், ஒரு திரைப்படம் பொங்கல் அன்றே முதலில் திரைக்கு வரும். அதே போல இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு மிக பெரிய நடிகரின் திரைப்படம் திரைக்கி வந்தால் அது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும். சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசும், துணிவும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதி கொண்டது. அதில் வசூலில் இரண்டு படங்களும் சாதனை செய்ததே தவிர ரசிகர்களின் […]
இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, நந்தா துரைராஜ் ஆகியோர் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மௌனம் பேசியதே’. இந்த திரைப்படத்தில் திரிஷா, நேஹா பென்ட்சே, அமீர், விதார்த், அஞ்சு மகேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காதல் காட்சிகள் […]
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், பிரியா பவானி […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் என அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை […]
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாமி சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். […]
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ட்ரைலரை நடிகர்கள், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் வெளியீடுகின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவ உளவாளிகள் கதையை மையமாக வைத்து இந்த படம் […]
அருண் விஜயின் 33-வது படத்திற்கான முதல் பார்வை வெளியீடபட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை டைட்டிலுடன் நாளை வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. படத்திற்கு “யானை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ்,தெலுங்கு […]
அருண் விஜயின் 33-வது படத்தின் முதல்பார்வை நாளை வெளியீடு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு தற்காலிகமாக AV33 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 9 -ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
அருண் விஜய் நடிக்கும் AV33 படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சமுத்திரகனி, ராதிகா, இமான் அண்ணாச்சி, புகழ் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு […]
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கங்கை அமரன் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் AV33 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜய் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் […]
அருண் விஜயின் 33 படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும் படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் […]
அருண் விஜயின் 33 -வது படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் […]
அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33 வது படத்தில் நடித்துவருகிறது. இந்த படம் இயக்குனர் ஹரிக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , […]
அருண் விஜயின் 33 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹரிக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி […]
சூர்யா தயாரிக்கும் படத்தில் ஒரே குடும்பத்திலுள்ள மூத்த நடிகர் விஜயகுமார்,அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகனான அர்னவ் நடிக்கவுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இந்த நிலையில் தற்போது தனது 32-வது படத்தினை மகன் அர்னவ் உடன் இணைந்து நடித்து வருகிறார் . சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் […]
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் நடிக்க உள்ள நிலையில், அவருக்கு படத்திலும் அருண் விஜய் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சரண் சண்முகம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் அவர்கள் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் தந்தையாக நடிப்பதற்கு பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அது சரி வராத […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய மாபியா திரைப்படத்திற்குப் பின் மீண்டும் அருண் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாபியா. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இவர்களது ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தற்பொழுதும் பிரியா பவானி சங்கர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தியன்2 […]