என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு!

Big Boss is copying because Bala has taken off the mic as if his brother is getting used to the old habits.

என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு என பாலா மைக்கை கழற்றி வைத்து இருப்பதால், பிக் பாஸ் நக்கலடிக்கிறார்.

இன்றுடன் 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக பாலாவும் உள்ளெ இருக்கிறார். வந்த ஆரம்பத்தில் மிகவும் மோசமான நபராகவும்,  இருந்த பாலா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பிக் பாஸ் போட்டு கட்டிய குறும்படத்தின் மூலம் முழுவதுமாக மாறிவிட்டார் என்று தான் சொல்லியாக வேண்டும்.

இந்நிலையில், அஜீத்துடன் அமர்ந்து மேஜையில் பாலா பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் மைக்கை மறந்து வைத்துவிட்டார். எனவே என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு என பாலா மைக்கை கழற்றி வைத்து இருப்பதால், பிக் பாஸ் நக்கலடிக்கிறார். இதோ அந்த வீடியோ,

unknown node