Tag: Habits

இந்த 5 ‘பணம்’ விஷயம் தெரிஞ்சா உங்க வாழ்க்கை மொத்தமாக மாறிவிடும்.!

Financial Habits : உங்கள் வாழ்வில் முன்னேற இந்த 5 வழிமுறைகளை கடைபிடியுங்கள். நாம் வாழ வேண்டும், நாலு பேர் மதிக்கும்படியாக வாழ வேண்டும், மற்றவர்கள் நம்மை பார்த்து, நல்ல வேலையில் இருக்கிறான். வீடு வைத்துள்ளான். கார் வைத்துள்ளான் என பேசும்படியான வாழ்க்கை வாழ வேண்டும் என பலருக்கும் பொதுவான எண்ணங்கள் உண்டு. அதனை விரைவாக அடைய, நல்ல வேலை அமைந்த உடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கு கடன் பெற்று வீடு வாங்குவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு […]

Financial Habits 10 Min Read
Financial Habits

பொது இடத்தில் பேசுவதற்கு பயமா.? சூப்பரான 5 டிப்ஸ் இதோ…

How to speak : பொது இடத்தில் பயமின்றி பேசுவதற்கு எளிதான 5 வழிகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். பேச்சுரிமை என்பது உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவலாக இருக்கும் சுதந்திர மாண்புகளில் ஒன்று. ஆனால் அப்படி இருந்தும், நம்மில் பெரும்பாலானோர், நாம் பேசினால் தவறாகி விடுமோ? பதட்டத்தில் உளறினால் அவமானமாகி விடுமோ? யாரேனும் கிண்டல் செய்து விடுவார்களோ என நினைத்து நமக்கு எதுக்கு வம்பு என பேசாமல் இருந்து விடுவர். மேலும் நன்கு பேசும் பேச்சாளர்களை […]

Habits 9 Min Read
How to Speak in Public

இந்த 5 செயல்கள் உங்களை வாழ்வில் தோற்கடித்து விடும்.!

Bad Habits : உலகில் உள்ள அனைவருக்குமே வாழ்வில் ஏதேனும் ஒரு துறையில், அதிலும் நமக்கு பிடித்த துறையில் வெற்றியடைய வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் 99 சதவீதம் பேர் அதனை அடைவதில்லை. மீதமுள்ள ஒரு சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் வாழ்வில் வெற்றியாளர்களாக மாறி விடுகின்றனர். அதற்கு வெற்றியாளர்கள் எதையெல்லாம் கடைப்பிடித்தார்கள் என்பதை விட எந்த செயலையெல்லாம் தவிர்த்தார்கள் என்பது மிக முக்கியமாக […]

Bad Habits 9 Min Read
5 Bad Habits

தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமா.? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க…

Exam Habits : தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வரும் காலம். இந்த வேளையில் மாணவர்கள் தீவிரமாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில் அனைத்து மாணவர்களும் முன்பை விட நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி தீவிரமாக படித்து வருகின்றார். தேர்வு எழுதி முடிந்த பின்னர், மதிப்பெண்கள் வருகையில் சில நன்றாக படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களும், சுமாராக படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் நிலையும் இதில் வெளியாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு எழுதிய […]

Daily Habits 10 Min Read
Topper in Exam

தூங்கும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா.? இதனை கடைபிடியுங்கள்…

Financial Habits : பணம் என்பது நாம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதனை எப்படி சம்பாதிப்பது? மாத சம்பளம் வாங்கினால் நமது கனவுகள் நினைவாகி விடுமா? தொழில் தொடங்கினால் சரியாக இருக்குமா? அதில் நஷ்டம் ஏற்பட்டால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? சரியான நேரம் அமைந்தால் நமது வாழ்வு மாறிவிடுமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் நம்முள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உண்மையில் பணத்தை சம்பாதிப்பதற்கு எளிய வழி தான் என்ன என்பதை பற்றிய […]

Financial Habits 9 Min Read
Financial Habits

நடுத்தர மக்களே உஷார்..! இந்த 4 பழக்கங்களை செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்..

Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே  நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம். இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என […]

Daily Habits 10 Min Read
Middle Class Peoples Habits

எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடும் பழக்கத்தை கொண்டவரா நீங்கள்.? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடும் பழக்கத்தை இன்று தள்ளி விடுங்கள். வாழ்க்கையில் அது உங்களை அடுத்த கட்டத்திற்கு தள்ளிவிடும். நீங்கள் சோம்பேறித்தனமாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடு பழக்கம் உருவாகும். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் நிச்சயம் இந்த  பழக்கம் ஏற்படும். 1. என்ன செய்வது என தெரியாமல் இருப்பது தள்ளி போடும் பழக்கத்திற்கு காரணமாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். அது வெறும் […]

Habits 7 Min Read
procrastinator

என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு!

என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு என பாலா மைக்கை கழற்றி வைத்து இருப்பதால், பிக் பாஸ் நக்கலடிக்கிறார்.  இன்றுடன் 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக பாலாவும் உள்ளெ இருக்கிறார். வந்த ஆரம்பத்தில் மிகவும் மோசமான நபராகவும்,  இருந்த பாலா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பிக் பாஸ் போட்டு கட்டிய குறும்படத்தின் மூலம் முழுவதுமாக மாறிவிட்டார் என்று தான் சொல்லியாக வேண்டும். இந்நிலையில், அஜீத்துடன் அமர்ந்து […]

#Bala 2 Min Read
Default Image

உங்களின் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக்க கூடிய 5 தினசரி செயல்கள்!

இதயம், மூளை, கண் போன்ற முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்திற்கு எந்தவித கோளாறும் ஏற்படாத வரை எல்லா உறுப்புகளும் நல்ல முறையில் செயல்படும். சிறுநீரகம் தனது செயல் திறனை நிறுத்தி கொண்டால் பல்வேறு உறுப்புகள் அதன் செயல்பட்டை நிறுத்து கொள்ளும். இதனால் உங்களுக்கு மரணமே கிட்டும். சிறுநீரகம் பாழாக நாம் செய்ய கூடிய தினசரி செயல்கள் தான் காரணம். அந்த 5 வகையான செயல்களையும் இனி அறிவோம். அறிகுறிகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு சில […]

#Water 5 Min Read
Default Image

இந்த 5 கொள்கைகளை கடைபிடித்தால் உங்களின் ஆயுள் அதிகரிக்கும்…

நீண்ட காலம் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தான். ஆனால், இதை நிறைவேற்ற நாம் எதையுமே செய்வதில்லை என்பதே உண்மை. தினசரி ஒரு சில செயல்களை கடைபிடித்து வந்தால் நம் ஆயுள் தானாகவே கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக ஆயுளை தர கூடிய அந்த பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து பயன் பெறுவோம். சாப்பாடு எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்கும் பழக்கம் மிக மோசமான […]

foods 5 Min Read
Default Image