இலியானா வெளியிட்டுள்ள வீடியோ.
இணையத்தில் வைரலாகும் வீடியோ.
நடிகை இலியானா கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கான்நடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இலியானா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பந்துகளை மத்தியில் விழுவது போன்று உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node