ஆத்தாடி என்ன உடம்பி! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை ரேஷ்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மசாலா படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எலிமினேட் ஆகியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில்,சிவப்பு நிற உடையில் ஸ்டில் கொடுப்பது உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025