அடேங்கப்பா என்ன ஒரு அழகான சிரிப்பு! அட்டகாசமான வீடியோவை வெளியிட்ட நேர்எதிர் பட நடிகை!

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Love, love only loveeeeeee❣️

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on