தளபதி ரசிகர்களுக்கு என்ன ஒரு தங்கமான மனசு!விஜய் ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் பொதுவாக சமூக சேவைகளில் ஈடுபடுவது வழக்கம். தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி ரசிகர்கள், பட ரிலீஸிற்காக சேமித்து வைத்திருந்த தொகையை, கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக பயன்படுத்தியுள்ளனர்.

unknown node