உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கேரளாவை மட்டும் விட்டு விடுமா என்ன? கேரளாவிலும் பலர் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அங்கு விசேஷ உணவுகள் வழங்கப்படுகிறதாம். அதாவது, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, சாம்பார், அவித்த முட்டை மற்றும் ஆரஞ்சு பழங்கள் வழங்கப்படுகிறதாம். மேலும், 10.30 க்கு ஒரு பழச்சாறு வழங்கப்படுகிறது. மதிய உணவாக சப்பாத்தி, […]
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் பொதுவாக சமூக சேவைகளில் ஈடுபடுவது வழக்கம். தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி ரசிகர்கள், பட ரிலீஸிற்காக சேமித்து […]
பருவமழை துவங்கியுள்ள நிலையில், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளபாதிப்பினால் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவர் பல படங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து கேரளா மக்களுக்கு நிதியுதவியாக, ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். இவரது ரசிகர்கள் இவர்களை பாராட்டியுள்ளனர். • Breaking : @suriya_offl & […]
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளவுக்கு நாடு முழுவதும் உதவிகள் குவிந்தது.370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரை பள்ளி மாணவர்கள் மட்டும் சுமார் 2 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு பள்ளி மாணவர்கள் 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருப்பதாக, அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன் […]
கேரளாவில் பெய்த கனமழையால் 352 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் கேரளாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவி குவிந்து வண்ணம் உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்.முதலில் திருவனந்தபுரம் விமான நிலையியத்திற்கு வந்த ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் தலைவர் உம்மன்சாண்டி வரவேற்றார்.அங்கிருந்து செல்லும் ராகுல் காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். DINASUVADU
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது கட்சியினர் கேரள மாநிலம் கோட்டயம் சென்றுள்ளனர். கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் சீமான் உட்படக் கட்சியினரை தடுத்து நிறுத்திய கோட்டயம் மாவட்ட போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது குறித்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கேப்டன் பிரபாகரன் […]
இந்திய விமானப்படை சார்பில் கேரளாவுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலை வழங்கப்பட்டது. கேரளாவில் 663 பேரை வெள்ளத்திலிருந்து இந்திய விமானப்பபை மீட்டது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
மைக்ரோசாப்ட் நிறுவனரும்,உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் நடிகர் விஜயை பின்பற்றி இந்த செயலை செய்துள்ளார் அது என்னவென்றால் நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவியை நேரடியாக அளிக்காமல் கேரளாவிலுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தார். கேரளாவில் பெய்த கனமழையால் பலத்தரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக நேரடி களப்பணி செய்ய வைத்தார். இதே பாணியில் தான் தற்போது மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மைக்ரோசாப்ட் […]
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆக. 31 வரை 139.9 அடியாக வைத்திருக்க வேண்டும்.நீர்மட்டம் அதிகரிக்காமல் இருப்பதை அணையின் துணை குழு கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர்ந்தது இதில் கேரள வெள்ளத்துக்கு காரணம் முல்லை பெரியாறு அணையில் திறந்துவிட்ட தண்ணீரே காரணம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த […]
கேரள மாநிலத்தில் பெய்த பேய் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழை, அனைத்து மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த சூழ்நிலையில் மதத்தை மறந்து நாம் எல்லோரும் மனிதன் என்ற உணர்வுடன் நடந்துள்ளது இந்த தொழுகை காட்சி. ஆம் பக்ரீத் பண்டிகைக்கு தொழுகை நடத்துவதற்கு இடமில்லாமல் தவித்த முஸ்லிம்களுக்கு இந்துக் கோயில் வளாகத்தில் இடம் அளித்து தொழுகை நடந்தது.நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்த நேற்று இடமில்லாமல் தவித்தனர், நிவாரண முகாம்களில் சிறப்பு தொழுகை நடத்த முடியாத சூழல் இருந்தது. இதை […]
கேரள மாநிலத்தில் பெய்த கனமழை ஏற்படுத்திய பேரழிவை மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நாசாவின் செயற்கைக் கோள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது இதனை நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் வீடியோவில் கேரளா, கர்நாடக மாநிலத்தின் சில ஊர்களிலும் மற்றும் வட மாநிலங்களிலும் படிப்படியாக அதிகரித்த மழை மற்றும் வெள்ளத்தின் தீவிரம் விளக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் இரண்டு கட்டங்களாக கனமழையின் தாக்கம் நீடித்ததாக நாசா தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, இந்த நாடே உதவிக்கரம் நீட்டியுள்ளது. எங்கள் மாநிலத்தின் சார்பில், 25 டிரக்குகள் அளவுக்கு, ஏராளமான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவுக்கான எங்களுடைய ஆதரவு தொடரும்’ என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 15 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது. இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் […]
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்காக வார்டுகளுக்கு நிதி அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன் அதன்படி மாநகராட்சிமற்றும் நகராட்சிகளில் சுத்தம் செய்ய ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.50,000 எனவும் பஞ்சாயத்து வார்டுகளுக்கு தலா ரூ.25,000 நிதி வழங்கப்படும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து கேரளாவுக்கு நிதி வழங்குவதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதர் ட்வீட்டரில் பக்கத்தில் தாய்லாந்துக்கு இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகம் சார்பில் கேரள வெள்ளத்துக்கு 700 கோடிஅளித்தது .கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில […]
காஞ்சிபுரம் நகர கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 500 கிலோ அரிசியை வழங்கினர் இதனை கேரள மக்களுக்கு அனுப்பி உதவிடக்கோரி மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நிவாரண பொருட்களை அளித்தனர். DINASUVADU
கேரளவின் வெள்ள நிவாரணமாக தனது கல்யாண மேடையிலே 2.5 சவரன் தங்க வளையலை நிதியாக தந்துள்ளார் புதுமணப்பெண் உடுமா பகுதியை சேர்ந்த அஸ்வதி-பிரசாத் என்ற ஜோடிக்கு கடந்த ஞாயிற்று கிழமை திருமண நடந்தது திருமணத்திற்கு உறவினர்களை மட்டும் அழைக்காமல் பேக்கல் போர்ட் லயன்ஸ் கிளப் உறுப்பினர்களையும் அழைத்தனர்.அவர்களிடம் மணப்பெண் அஸ்வதி தனது கணவர் மற்றும் இருவீட்டாரின் அனுமதியோடு தனது கையில் அணிந்திருந்த 2.5 சவரன் தங்க வளையலை கேரள-வெள்ள நிவாரணமாக அளித்தார்.கிளப் உறுப்பினர்கள் அஸ்வதி அளித்த இந்த […]
கேரளாவை உலுக்கி எடுத்த கனமழைக்கு அம்மாநிலமே உறுதெரியாமல் போனது.இந்நிலையில் அங்கு இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்களை பலரும் அளித்து வருகின்றனர்.இதனையடுத்து பல்வேறு தரப்பும் பொருட்களாகவும்,பணமாகவும் நிதி அளித்து வருகின்றனர்.தற்போது கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 1.75 கோடி ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
கேரளாவில் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன அங்கு இப்பொழுது பொருளாதார ரீதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அவர்களின் த(க)ண்ணீர் துயரில் பலரும் பங்கு கொண்டு உதவி வருகின்றனர்.தற்போது கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து குவியும் நிதியுதவிகளை கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. ரூ.2,600 கோடி அளவுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது. வெள்ளத்தால் […]
கேரளாவில் ஒருவாரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் மாநிலம் முழுவதும் நிலைகுலைந்துள்ளது. மாநிலம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கும் கேரள மழை வெள்ளம் அங்கு வசிக்கும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அப்படி நிலச்சரிவில் தனது குடும்பத்தினருடன் சிக்கி அதிலிருந்து மீண்ட நடிகர் ஜெயராம் தனது அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். கேரள பேரழிவில் சிக்கிய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. சென்னையிலிருந்து குடும்பத்துடன் கார் மூலம் கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது வரும் வழியில் குதிரன் என்ற எங்களது […]