ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் ஜோடியாக நடித்திருந்த நிலையில், நிஜ வாழ்விலும் விரைவில் ஜோடியாக உள்ளனர்.
இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அட்டகாசமாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node