இது என்னடா வித்தியாசமான உடற்பயிற்சியா இருக்கு! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ!

Dussehra be like... ????‍♀ We don’t believe in letting fitness take a break even on a holiday; neither should you. Workouts are always fun with my

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லெட்டாஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியியுவது வழக்கம். அந்த வகையில், ஷில்பா ஷெட்டி வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node