என்ன ஒரு அழகு! அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நாயகி!

Default Image

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது நடிகர் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்