என்ன ஒரு அழகு! சமீராவின் அழகு தேவதை!

I’ve been waiting for you all my life ❤️ #nyravarde . ???? @mommyshotsbyamrita

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது இவர் குழந்தையை துணிகளால் சுற்றி கூடையில் வைத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node