அடேங்கப்பா என்ன அழகு! ஊட்டியில் உல்லாச பயணம் செய்த ஆலியா மானசா! வைரலாகும் வீடியோ!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.
இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஊட்டியில் உல்லாச பயணம் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/ByMpL_yFKyG/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025