2 ஹிட் கொடுத்தாச்சு, 3-வது ஹிட்டுக்காக மீண்டும் இணைக்கிறோம் : ஹிப்ஹாப் ஆதி

பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு, நட்பே

பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு, நட்பே துணை போனற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில்,  இயக்குனர் ராணா  இயக்கத்தில்,ஹிப்ஹாப் ஆதி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம், ராணா இயக்கத்தில் உருவான கெக்க பேக்க படத்தின் தழுவலாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.இதனையடுத்து ஆதி தனது ட்வீட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து ” ஏற்கனவே 2 ஹிட் கொடுத்தாச்சு, அடுத்து 3-வது ஹிட்டுக்காக மீண்டும் இணைக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

unknown node