தல – தளபதி படங்களுக்கு இவ்வளவு பெரிய நஷ்டமா?!

விஜய்-அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்கள். இவர்கள் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிசின் மன்னர்கள். இவர்கள் படம் வந்தால் அன்றைய தினம்

விஜய்-அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்கள். இவர்கள் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிசின் மன்னர்கள். இவர்கள் படம் வந்தால் அன்றைய தினம் தமிழகத்திற்கு தீபாவளிதான். அந்தளவிற்கு அவர்களுக்கு ஓபனிங் இருக்கும்.

இருந்தாலும் இவர்களுக்கு பெரிய வெற்றிபெரும் என எதிர்பார்க்கபட்ட படங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

அதில் விஜய்க்கு முக்கியமானது, சிம்புதேவன் இயக்கத்தில்விஜய்,சுதீப், ஷ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்தபுலி. இப்படம் சுமார்12 கோடிவரை நட்டத்தை கொடுத்துள்ளது.

அதேபோல தலஅஜித்திற்கும்நடந்துள்ளது.சிவாவுடன் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம்விவேகம்.ஹாலிவுட் ஷ்டைலில் எடுக்கப்பட்டு, டீசரே பல சாதனைகள் செய்தது. இப்படம் பெரிய எதிர்பார்போடு வந்து பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. அதில் தயாரிப்பாளருக்கு சுமார்13 கோடிவரை நஷ்டம்.

DINASUVADU

தல – தளபதி படங்களுக்கு இவ்வளவு பெரிய நஷ்டமா?!