விஜய்-அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்கள். இவர்கள் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிசின் மன்னர்கள். இவர்கள் படம் வந்தால் அன்றைய தினம் தமிழகத்திற்கு தீபாவளிதான். அந்தளவிற்கு அவர்களுக்கு ஓபனிங் இருக்கும். இருந்தாலும் இவர்களுக்கு பெரிய வெற்றிபெரும் என எதிர்பார்க்கபட்ட படங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. அதில் விஜய்க்கு முக்கியமானது, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஷ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த புலி. இப்படம் சுமார் 12 கோடி வரை நட்டத்தை கொடுத்துள்ளது. அதேபோல தல அஜித்திற்கும் […]