விஸ்வாசம் படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டாருக்கு பேனர் வைத்த ரசிகர்கள்!!!

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது.

இந்த இரு படங்களையும் வரவேற்க ரசிகர்கள் கோலாகாலமாக தயாராகி வருகின்றனர். இதில் திருப்பூர் ரசிகர்கள் தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு திருப்பூர் மாவட்ட நயன்தாரா ரசிகர்மன்றம் சார்பில் பேனர் வைத்துள்ளனர்.

DINASUVADU