பொங்கலுக்கு முன்னரே தமிழக தியேட்டர்களில் தீபாவளி! ரிலீஸ் தேதியை உறுதிசெய்த படக்குழுக்கள்!! பேட்ட vs விஸ்வாசம்!!!

Default Image

வருகின்ற பொங்கலை திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் தல அஜித்தின் விஸ்வாசம் படமும் ரிலீஸாவதாக அறிவித்திருந்தது. இந்த இரு படங்களும் ஏரியாக்களில் தியேட்டர் பிடிப்பதில் மிகவும் பிசியாக இருந்ததால் ரிலீஸ் தேதியை அறகவிக்காமல் இருந்தன.
தற்போது அனைத்து ஏரியாக்களிலும் இரண்டு படங்களின் விற்பனையும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த இரு படங்களின் ரிலீஸ் தெதியும் வெளியாகியுள்ளது.
இந்த இரு படங்களும் ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படம் வெளிநாடுகளில் ஜனவரி 9ஆம் தேதியே வெளியாகிவிடும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்