பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் […]
பொங்கல் திருநாளில் இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து நேற்று 3,529 சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கின. மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு சென்றன.இந்நிலையில் இன்று 3 ஆயிரத்து 741 […]
,தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் நாளை சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களை வரவேற்கவும் ரசிகர்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். இந்த இரு படங்களும் எப்படி இருக்கப்போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் தற்போது விசுவாசம் படம் எப்படி இருக்கிறது என அரபு நாட்டு சென்சார் போர்டு அதிகாரி டிவிட்டரில் […]
தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்த நிலையில் திருச்சி உட்பட பல நகரங்களின் பொங்கல் பரிசு 1000 வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, […]
பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சென்னையிலிருந்து ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் .கோயம்பேடு பேருந்து நிலையத்தில் […]
பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் , தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும் கொண்டாடி வருகின்றனர். கிருத்துவ மதத்தினர் பொங்கல் பண்டிகைக்கு தங்களின் தேவாலயங்களில் கரும்பு வைத்து கொண்டாடி வருகின்றனர் . தமிழக முஸ்லீம் மக்கள்_கள் பொங்கலன்று தங்களுடைய வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர். குறிப்பாக 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பது வழக்கமாக இருந்து வருகின்றது.
பொங்கல் வந்து விட்டால் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். வீடுகளில் உள்ள தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் மண் மேடுகளில் கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நல்லா சாணி மிதிப்பது போல் மிதித்து வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள்.வீட்டை அழகு படுத்தி சுவருக்கு வண்ணம் ( வெள்ளை ) அடிப்பார்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒண்டிபுதூர் பகுதியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பங்கேற்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைவருக்கும் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த்துள்ளார்.
பண்டிகை நாட்கள் வருகிறது என்றாலே டெலிவிஷன்களில் புதுப்படங்களை திரையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். டி.ஆர்பிக்காக சில சேனல்கள் 50 நாட்கள் கூட தாண்டாத நல்ல திரைப்படங்களை டிவியில் போட்டு விடுவார்கள். இந்நிலலயில் இந்த வருட பொங்கலுக்கு டி.ஆர்பிக்காக விஜய்.டிவி நான்கு புதுப்படங்களை திரையிட உள்ளனர். குடும்பமாக தியேட்டருக்கே போக வேண்டாம். அனைத்தும் டிவியிலேயே ஒளிபரப்பிவகடுவார்கள். இந்த வருட பொங்கலுக்கு விஜய் டிவியில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு , அருண் விஜய் நடித்த செக்கசிவந்த வானம், தனுஷ் […]
பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் விளைச்சலில் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக கவுண்டம்பாளையம் பகுதியில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் நீண்டகால பயிர் மற்றும் எளிதில் நோய் தாக்க கூடியது என கூறும் விவசாயிகள், போதுமான அளவு தண்ணீர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர். முன்பெல்லாம் பல ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்த மஞ்சள், இதுபோன்ற காரணங்களால் சாகுபடி செய்வோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், பொங்கல் பண்டிகையின் […]
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெரும் அனைத்து இடங்களிலும் மத்திய விலங்குகள் நல வாரிய கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும் என அதன் தலைவர் எஸ். பி. குப்தா தெரிவித்துள்ளார். சென்னை, சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதற்கு விலங்குகள் நல வாரியம் உறுதுணையாக இருக்கும் எனவும் எஸ்.பி. குப்தா தெரிவித்தார். மேலும் சட்டத்துக்கு முரணாக விலங்குகளை கறிக்கடைக்கு விற்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]
வருகின்ற பொங்கலை திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் தல அஜித்தின் விஸ்வாசம் படமும் ரிலீஸாவதாக அறிவித்திருந்தது. இந்த இரு படங்களும் ஏரியாக்களில் தியேட்டர் பிடிப்பதில் மிகவும் பிசியாக இருந்ததால் ரிலீஸ் தேதியை அறகவிக்காமல் இருந்தன. தற்போது அனைத்து ஏரியாக்களிலும் இரண்டு படங்களின் விற்பனையும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த இரு படங்களின் ரிலீஸ் தெதியும் வெளியாகியுள்ளது. இந்த இரு படங்களும் ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படம் வெளிநாடுகளில் ஜனவரி […]
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வசிப்பவர்கள் அதிகளவில் ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த கோவிந்தன், தலைமுறை தலைமுறையாக மாடு வளர்ப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார். ஜல்லிக்கட்டு காளைகளை தங்களின் சொந்த பிள்ளை போல் பாவித்து வளர்க்கும் இவர், தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற தயார் செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி, மதுரையை அடுத்த குமாரகம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்க்கரை பொங்கல் இல்லாமல் பொங்கல் பண்டிகை கிடையாது. இதற்கு தேவையான வெல்லம் தயார் செய்யும் பணி மதுரை குமாரகம் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரும்பு பிழியும் எந்திரம் மூலம் சாறெடுத்து ஒரு பெரிய இரும்பு சட்டியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விடுகின்றனர். கரும்பு சாறு கொதித்து வரும்போது அதிலுள்ள அழுக்குகளை அகற்றி, மரப் பெட்டியில் ஊற்றி ஆற […]
பொங்கல் பண்டிக்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்திய பின் விபரங்கள் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் கரூர் ரயில் சந்திப்பு நிலையத்தில் நுழைவாயில் பூங்கா அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நடுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் சிறப்பு விரைவு […]
பொங்கல் சீசன் தொடங்கும் நேரத்தில் வாழை தார்களின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது கவலை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் முக்கிய விவசாயமாக வாழை விவசாயம் இருந்து வருகிறது. அங்கே அறுவடை செய்யும் வாழைத்தார்கள் உள்ளூர் சந்தைகள் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கஜா புயலால் வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அதற்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இருப்பினும் பொங்கல் […]
இந்த பொங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளிதான். இரு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நாளில் வந்து தமிழக திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளன. சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேட்ட படமும், தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. இதில் விஸ்வாசம் ஜனவரி 10இல் ரிலீஸாகும் எனவும், பொங்கல் தினத்தை முன்னிட்டு பேட்ட படம் வரும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பேட்ட , விஸ்வாசம் என இருபடங்களுமே பொங்கலை […]
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டிற்கு இன்னோர் தீபாவளி போல இருக்கிறது. காரணம், தல நடிக்கும் விஸ்வாசம் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் திரைக்கு வர உள்ளது. இந்த இரண்டு நடிகர்களின் படமும் இதுவரை ஒரே நாளில் ரிலீசானது இல்லை. ஆதலால் இந்த இரு பட தாயாரிப்பாளர்களும் போட்டி போட்டு கொண்டு தியேட்டரை புக் செய்து வருகின்றனர். ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். தற்போது சென்னையில் […]
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் இரண்டு மோஷன் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதன் ட்ரெய்லர் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் டீசர் வெளியாக இருந்த நிலையில் நெல் ஜெயராமனின் மறைவின் காரணமாக டீசர் தள்ளிவைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதன் […]