விஸ்வாசம் படத்திற்காக காமன் டிபியை வெளியிட்டுள்ள கௌதம் வாசுதேவ் மேனன்!

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் தற்போதே கட்டவுட், பேனர் என கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்காக காமன் டிபி உருவாக்கி வைத்திருந்தனர். அந்த காமன் டிபியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த காமன் டிபியை அருண் விஜயும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

DINASUVADU