விஷ்ணு விஷாலின் கைவசம் இத்தனை படங்களா?! தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகர் தற்போது இவர்தான்!

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்தாக எழில் இயக்கத்தில் ஜெகஜால

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்தாக எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது.

unknown node

இப்படங்களை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படம், விஜய் சேதுபதி கதை, வசனத்தில் விக்ராந்துடன் இணைந்து ஒரு படம்,  ‘கும்கி’ பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் எனும் திரைப்படம் என ரெடி ஆகி கொண்டிருக்கிறது.

unknown node

மேலும்,  தெலுங்கில் நானி நடிப்பில் ஹிட்டான ஜெர்ஸி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க வைக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு எஃப்.ஐ.ஆர் எனும் படத்தின் போஸ்டர் நேற்று வெளியனது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக இருந்த மனு ஆனந்த் இயக்க உள்ளார்.