தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்தாக எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது. இப்படங்களை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படம், விஜய் சேதுபதி கதை, வசனத்தில் விக்ராந்துடன் இணைந்து ஒரு படம், ‘கும்கி’ பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் எனும் திரைப்படம் என ரெடி ஆகி கொண்டிருக்கிறது. மேலும், தெலுங்கில் நானி நடிப்பில் […]