இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் படத்தின் முதல் போஸ்டரை வெளியிடப்போகும் விஷால்!

Default Image

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் அடுத்தடுத்து, அழகர்சாமியின் குதிரை, நான் மஹான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர் என பல தரமான படங்களை இயக்கி உள்ளார்.

இதேபோல தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நல்லுசாமி தயாரிப்பு நிறுவனம் மூலம் வில் அம்பு போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். தற்போது இவரது தயரிப்பு நிறுவனம், தோழர் வெங்கடேசன் எனும் படத்தை வாங்கி வெளியிட உள்ளனர். இப்படத்தின் முதல் போஸ்டரை நாளை மாலை நடிகர் விஷால் வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்