வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் அடுத்தடுத்து, அழகர்சாமியின் குதிரை, நான் மஹான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர் என பல தரமான படங்களை இயக்கி உள்ளார். இதேபோல தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நல்லுசாமி தயாரிப்பு நிறுவனம் மூலம் வில் அம்பு போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். தற்போது இவரது தயரிப்பு நிறுவனம், தோழர் வெங்கடேசன் எனும் படத்தை வாங்கி வெளியிட […]