பிரபல குணச்சித்திர நடிகர் தென்னவன் தமிழ் சினிமாவில் “என்னுயிர்த்தோழன்”திரைப்படம் அறிமுகமானவர்.அதன் பின்னர் விருமாண்டி , ஜெமினி மற்றும் சண்டக்கோழி போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தென்னவனுக்கு திடீர்ரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.மருத்துவனையில் அனுமத்திக் கப்பட்டு உள்ள தென்னவனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருமாண்டி நடிகர் தென்னவன் மருத்துவமனையில் அனுமதி...!
பிரபல குணச்சித்திர நடிகர் தென்னவன் தமிழ் சினிமாவில் "என்னுயிர்த்தோழன்" திரைப்படம் அறிமுகமானவர்.அதன் பின்னர் விருமாண்டி , ஜெமினி மற்றும் சண்டக்கோழி போன்ற