பிரபல குணச்சித்திர நடிகர் தென்னவன் தமிழ் சினிமாவில் “என்னுயிர்த்தோழன்” திரைப்படம் அறிமுகமானவர்.அதன் பின்னர் விருமாண்டி , ஜெமினி மற்றும் சண்டக்கோழி போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் தென்னவனுக்கு திடீர்ரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.மருத்துவனையில் அனுமத்திக் கப்பட்டு உள்ள தென்னவனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.