'SK20' ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வைரல் வீடியோ...

தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் தமிழ்-தெலுங்கு இரு மொழிக படமான 'எஸ்கே20'

தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் தமிழ்-தெலுங்கு இரு மொழிக படமான ‘எஸ்கே20’ படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

தற்போது, இந்த படத்தில் இன்னும் 1 அல்லது 2 பாடல்கள் மட்டுமே எடுக்கபடவுள்ள நிலையில், இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்காக மரியா ரியாபோஷாப்கா என்ற உக்ரேனிய நடிகை சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.

unknown node

தற்போது, படக்குழு விரைவான அட்டவணைக்காக பாண்டிச்சேரியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், எஸ்.கே மற்றும் மரியா ஜோடிகளின் ஒரு காதல் பாடலுக்காக புதுச்சேரி கடற்கரையில் வைத்து எடுக்கவுள்ளனர்.

unknown node

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனைப் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார் மற்றும் இந்த படுத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன, அதில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

unknown node