கிராமத்து வாழ்க்கை எப்போதுமே அழகானது தான்! யோகிபாபு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் ஆவார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் தளபதி விஜயின் பிகில் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிராமத்தில் இளைஞர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை பதிவிட்டு, கிராமத்து வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியானது தான் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
Village life is always beautiful pic.twitter.com/JzoLpX00qJ
— Yogi Babu (@yogibabu_offl) October 8, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)