உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்கி உள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் அபிஹாசன், அக்ஸரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லார் ரசிகர்களை திருப்திபடுத்திம் விதமாகவும், எதிர்பார்ப்பை கூட்டும் வகையிலும் இருந்ததால் படத்திற்கு இன்று அனைத்து ஏரியாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரசிகரான தனது மகனுடன் கண்டு களித்துள்ளார் சீயான் விக்ரம். இப்படத்தை காசி தியேட்டரில் சென்று பார்த்துள்ளார் விக்ரம்.