கூட்டத்தில் ஒருத்தனாக ஓரமாக நின்று ரசித்த தளபதி : படம் உள்ளே....

தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் தனெக்கென தனி இடத்தையும், கோடிகணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார். இருந்தும் பல இடங்களில் தனது எளிமையை அவ்வபோது காட்டிவருகிறார்.

தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் தனெக்கென தனி இடத்தையும், கோடிகணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார். இருந்தும் பல இடங்களில் தனது எளிமையை அவ்வபோது காட்டிவருகிறார்.

unknown node

இவருக்கு சஞ்சய் என்கிற மகனும், ஷாசா என்கிற மகளும் இருக்கின்றனர். ஷாசா தனது பள்ளியில் பேட்மிட்டன் விளையாடும் போட்டியை ஒரு ஓரமாக கண்டு ரசித்திருந்தார். அதனை ரசிகர் யாரோ போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது தற்போது வைராலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.