விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானாம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ஒரு பணக்கார தொழிலதிபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் 63 அல்லது

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ஒரு பணக்கார தொழிலதிபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் 63 அல்லது 64வது படத்தை தான் இயக்கவுள்ளதாக இயக்குனர் மோகன்ராஜா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஒவ்வொரு படம் முடித்தபிறகும் நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொள்வோம். இந்த முறை விஜய் கொஞ்சம் சீரியசாக பேசினார். நான் அவரின் 63வது அல்லது 64வது படத்தை இயக்கப்போகிறேன்” என ஒரு விழாவில் மோகன்ராஜா பேசியுள்ளார்.