பிரபல பாடகிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி!

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே, சிவாஜி படத்தில் சஹானா, எந்திரன் படத்தில் கிளிமாஞ்சாரோ என பல ஹிட் பாடல்களை பாடியவர் பாடகி சின்மயி.

கன்னத்தில்முத்தமிட்டால்படத்தில்ஒருதெய்வம்தந்தபூவே,சிவாஜிபடத்தில்சஹானா,எந்திரன்படத்தில்கிளிமாஞ்சாரோஎன பல ஹிட் பாடல்களை பாடியவர் பாடகிசின்மயி.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில், தளபதி விஜய் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் என் நிச்சயதார்த்த விழாவிற்கு விஜயை கத்தி பட சூட்டிங்கின் போது சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தேன். அதற்கு ஆனால் முன்னர் இரண்டு முறை மட்டுமே  அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால் என் நிச்சயதார்த்தத்துக்கு வந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

DINASUVADU