இந்த தொகையை கஷ்டபடுபவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்! தளபதியின் பெரிய செயல்!!
தளபதி விஜயை பற்றி வெளிவுலகில் அவர் ரெம்ப அமைதியானவர் என்று போல நடந்து கொள்வார். ஆனால் அவரது உண்மையான குறும்பு தனம் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
அதேபோல அவரின் உதவும் குணமும் நெருங்கிய வட்டங்களுக்கு மட்டுமே தெரியும்.விஜயுடைய படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் நடன இயக்குனர் ஷோபி. இவர் அண்மையில் அளித்த பேட்டியில் , விஜய் உதவி செய்வது பெரும்பாலும் வெளியில் {தெரியாது. ஒரு சமயம் என்னிடம் ஒரு பெரிய தொகை கொடுத்து அதனை கஷ்டபடுவர்களுக்கு கொடுங்கள் என கொடுத்துவிட்டார். அதனை அப்போது வெளியில் சொல்லவில்லை பிறகு தெரிந்துவிட்டதால் இப்போது கூறுகிறேன் என தெரிவித்தார்.
DINASUVADU