பஞ்ச் டயலாக் பேசி மாட்டிகொண்ட தளபதி! ஆதாரத்துடன் அஜித் ரசிகை!!

தளபதியின் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய் பல

தளபதியின் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய் பல அரசியல் கருத்துக்களை கூறினார்.

unknown node

அப்போது ‘உசூப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்கை ஜம்முனு இருக்குமுனுகூறினார்.

unknown node

இந்த டயலாக் அஜித் ரசிகை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2017 ஆம் ஆண்டே இதனை டிவிட்டரில் கூறியுள்ளார். இந்த டயலாக்கை குறிப்பிட்டுஎங்க டயலாக்கை தளபதி பாலோ பன்றார்னு நெனக்கும் போது ரெம்ப பெறுமையா இருக்கு என்றும் , நாங்க என்ன பேசனும்னு  நாங்கதான் முடிவுஸபன்னனும் நீங்க என்ன பேசனும்னு நாங்கதான் முடிவு பன்னனும்என்று கூறி கலாய்த்துள்ளார்.

. DINASUVADU