Tag: sarkar audio launch

பஞ்ச் டயலாக் பேசி மாட்டிகொண்ட தளபதி! ஆதாரத்துடன் அஜித் ரசிகை!!

தளபதியின் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய் பல அரசியல் கருத்துக்களை கூறினார்.  அப்போது ‘உசூப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்கை ஜம்முனு இருக்குமுனு கூறினார். இந்த டயலாக் அஜித் ரசிகை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2017 ஆம் ஆண்டே இதனை டிவிட்டரில் கூறியுள்ளார். இந்த டயலாக்கை குறிப்பிட்டு எங்க டயலாக்கை தளபதி பாலோ பன்றார்னு நெனக்கும் போது […]

kollywood 2 Min Read
Default Image