விஜய் சேதுபதி பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்!வைரலாகும் புகைப்படம்!

ஹிந்தி,மலையாளம் ,தெலுங்கு உட்பட பல மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை நேகா சர்மா ஆவார்.இவர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா படத்தின் மூலம்

அரைகுறை ஆடையில் நேகா சர்மா அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹிந்தி,மலையாளம் ,தெலுங்கு உட்பட பல மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை நேகா சர்மா ஆவார்.இவர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா படத்தின் மூலம் அறிமுகமாக்கினார்.

தற்போது இவர் அஜய் தேவ்கன், சைஃப் அலி கான், கஜோல் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான தானாஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் அரைகுறையான ஆடையில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றன.

https://www.instagram.com/p/B6KKL5fgWuk/?utm_source=ig_web_copy_link