டைரக்டர்கள் சங்கத்துக்கு விஜய் நிதி உதவி !!!!!
- நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
- இயக்குனர் பேரரசு தற்போது அளித்த பேட்டியில் , நடிகர் விஜய் வறுமையில் வாடும் வயதான டைரக்டர்களுக்கு பென்சன் வழங்க ரூ .25 லட்சம் உதவி செய்ததாக கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்து வெற்றி பெற்ற திரைப்படம் “சர்கார் “. இந்த படம் பல தடைகள் கடந்து வெளி வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் விஜய் தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மிகவும் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் பேரரசு தற்போது அளித்த பேட்டியில் , நடிகர் விஜய் வறுமையில் வாடும் வயதான டைரக்டர்களுக்கு பென்சன் வழங்க ரூ .25 லட்சம் உதவி செய்ததாக கூறியுள்ளார்.
இவர் மிகவும் எளிமையான மனிதர்.இந்த விஷயத்தை பத்திரிகைகளுக்கு சொல்ல கூடாது என அவர் கூறியிருந்தார் ஆனால் அவரின் உதவும் குணம் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இந்த விஷயத்தை கூறுகிறேன்அவர்கூறியுள்ளார்.