வரலட்சுமியின் வெல்வெட் நகரம் படத்தின் ட்ரைலர் வெளியீடு...!!

நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் வெல்வெட் நகரம் படத்தை இயக்குநர் மனோஜ்குமார் நாட்ராஜன் இயக்கியுள்ளார்.மேலும் படம் கொடைக்கானலில் நிகழ்ந்த உண்மை

நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் வெல்வெட் நகரம் படத்தை இயக்குநர் மனோஜ்குமார் நாட்ராஜன் இயக்கியுள்ளார்.மேலும் படம் கொடைக்கானலில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் வரலட்சுமி ஜானலிஸ்ட்டாக நடித்துள்ளார்.நாயகியை மையமாக உருவாகியுள்ள இந்த படம் விறு விறு கதை களத்தை கொண்டு படத்தின் ட்ரைலர் நகர்கிறது.தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.

unknown node

DINASUVADU