தரமணி எனும் முதல் படத்திலேயே நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிய நடிகர்வசந்த் ரவி, இவர் அடுத்து தான் தேர்ந்தெடுப்பது நல்ல தனக்கேற்ற கதைக்களமாக இருக்க வேண்டும் என காத்திருந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம்ராக்கி. இப்படத்தைஅருண் மாதேஸ்வரன்என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசைதார்புகா சிவாஇசையமைக்க உள்ளார்.
unknown nodeஇப்படத்தின்போஸ்டரைஇசையமைப்பாளர்அனிருத்வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அதனை வெளியிட்டுள்ளார். மேலும் ட்ரைலரை பார்த்தேன் அருமையாக உள்ளது படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU