கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என  கூறியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என  கூறியுள்ளார்.

சென்னை  வியாசர்பாடியில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியின் பிறந்தநாள்  நிகழ்ச்சி  நடைபெற்றது.  நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி, பெண்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ரத்ததான முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி, வருங்கால சந்ததியினருக்கு பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும் என்றும், வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.