பொல்லாதவன், ஆடுகளம்படங்களை தொடர்ந்துவெற்றிமாறன் – தனுஷ்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம்வடசென்னை. இப்படத்தைதனுஷ்தயாரிக்கிறார்.லைகாநிறுவனம் வெளியிட உள்ளது.சந்தோஷ் நாராயணன்இப்படத்திற்க்கு இசையமைத்து உள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம்அக்டோபர் 17ஆம்தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்க்கு முன்னர்சீனாவில்நடக்கும்PINGYAO international film festival-இல் திரையிட தேர்வாகியுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU