ராஜா ரங்குஸ்கி படத்தில் இணைந்த இரு இசை புயல்கள் !

Default Image

இயக்குநர்  தரணிகுமார் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி.

இந்த படத்திற்கு இளைஞர்களின் ஆசை நாயகன் யுவன்  தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் இளம்புயல் சிம்பு  ஒரு பாடல் பாடியிருப்பது ஏற்கெனவே வெளியான ஒரு தகவல்.

தற்போது அந்த பாடல் வரும் மார்ச் 15ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்