திரிஷா இல்லன நயன்தாரா காம்போ இஸ் பேக்! உற்சாகத்தில் வெர்ஜின் பாய்ஸ்!!@

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில்  வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லன நயன்தாரா. இப்படம் இளசுகளின் மத்தியில் பெரிய வரவேற்பை

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில்  வெளியான திரைப்படம்த்ரிஷா இல்லன நயன்தாரா.இப்படம் இளசுகளின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த காம்போ தற்போது மீண்டும் இணைய உள்ளது. அதன் படத்தலைப்பு மற்றும் முதல் பார்வையை நாளை நடிகர்ஜெயம் ரவிவெளியிடுகிறார்.

DINASUVADU