நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. கடந்த 17 வருடங்களாக நாயகியாக வளம் வரும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 96 படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். இதனையடுத்து இவர் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மோகன்லால் மலையாளத்தில் அடுத்ததாக நடிக்கும் படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே சமயத்தில் மூன்று பெரிய படங்களில் நடிக்கும் த்ரிஷா!
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. கடந்த 17 வருடங்களாக நாயகியாக வளம் வரும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல