நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தியுள்ளார்.
unknown nodeபொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா அட்டகாசமான ஆடையில் செல்லும் போதெல்லாம், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
unknown nodeதற்போது, தனது டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் அழகா சுடிதாரில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை த்ரிஷா, இப்பொது இளைஞர்களின் மனதை பெரிதும் கவர்ந்துவிட்டார்.
இதையும் படிங்களேன் –ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோன் செய்த காரியம்.! வைரலாகும் அந்த வீடியோ…
unknown nodeஇதற்கிடையில், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து “தி ரோடு” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
unknown nodeunknown node